CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து
சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?
<ப>
நண்பர் சந்திப்பு இதுபற்றிய தங்களது கட்சியின் கருத்து, போக்குகளை உதாரணத்துடன் தந்தால் எனக்கு புரிந்து கொள்ள உதவும். இனி தினசரி புரிதலுக்காக சில கேள்விகளுடன் சந்திப்பேன்.<ப>
லேபிள்கள்: குலசாமி, கோவில், சந்திப்பு, சிபிஎம், பார்ப்பனர், பூணூல்

1 கருத்துகள்:
மன்னிக்கவும் நான் CPM இல்லை தளபதி. ஏன் நீங்க முன்னால அதில இருந்தீங்களா ?
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு